இலங்கையில் தடை செய்யப்பட்ட அதிக வேகத்திறன் (சி.சி) கொண்ட 5 மோட்டார் சைக்கிள்கள் யாழ்ப்பாணத்தில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது
இதில் பதிவுகள், இலக்கத்தகடுகளில் சில மோசடிகள. இருப்பதாகவும் சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.
கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கில்கள் தற்போது பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் குறித்த மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளது.




