spot_imgspot_img

இலங்கை

தமிழ்- முஸ்லிம் இனங்களை மோதவிடுவதே இரணைதீவு தெரிவுசெய்யப்பட்டதன் நோக்கம்: சி.சிறிதரன்!

ஜெனிவா அமர்வில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்திற்கு முஸ்லிம் நாடுகளின் ஆதரவை பெற்று தமக்கு சாதகமாக்கிக் கொள்வதற்கான முயற்சியே இரணைதீவு ஜனாசா புதைப்பு விவகாரம் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்...

யாழில் அரசியல்மயப்பட்ட நிர்வாகத்தால் தொடர்ந்து குழப்பம்: அங்கஜன் தரப்பில் அடாவடி தொடர்கிறது!

அரசாங்கத்தின் 332 கிராமிய விளையாட்டு மைதானங்களின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி செயற்றிட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு தவிசாளர் தியாகராஜா நிரோஸ் உள்ளிட்ட பிரதேச சபையின் உறுப்பினர்கள் சென்ற நிலையில், நிகழ்வினை மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவர் சார்ந்தவர்கள் அரசின்...

வடக்கு ஆளுனர் அலுவலகம் முன்பாக சுகாதார தொண்டர்கள் தொடர் போராட்டம்!

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக தொடர் போராட்டம் ஒன்றை இன்று ஆரம்பித்துள்ளனர். நீண்டகாலமாக சுகாதாரத் தொண்டர்களாக கடமையாற்றும் தங்களுக்கு நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி இந்த போராட்டத்தை அவர்கள்...

மேலிடத்து உத்தரவாம்: சிவசக்தி ஆனந்தனிடம் 3வது முறையாக விசாரணை!

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தனிடம் மூன்றாவது தடவையாகவும் மூன்று பொலிஸ் பிரிவுகளின் பொலிஸார் இன்று (02) விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, வவுனியா ஆகிய பொலிஸ்பிரிவுகளின்...

புலிகளால் யாழ் மக்கள் பட்டபாடு தெரியாமல் ஐ.நா செயற்படுகிறது!

மனித உரிமைகள் பேரவை இலங்கை தொடர்பான பிரேரணை குறித்து இந்தியா சரியான தீர்மானத்தை மேற்கொள்ளும் என்று இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. கொழும்பு துறைமுக பிரச்சினை வணிக ரீதியிலான செயற்பாடாகும். மனித உரிமைகள் தொடர்பில்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img