கிளிநொச்சி, பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் உள்ளடங்குகின்றனர்.
பூநகரியை சேர்ந்த கடற்றொழிலாளியொருவர் கடந்த 9ஆம் திகதி...
கொரோனா தொற்றிற்குள்ளான முன்னாள் சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார காலமாகியுள்ளார். கொழும்பில் உள்ள ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது காலமானார்.
கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான அவர் சமீபத்தில் கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,...
வடக்கில் இன்று இதுவரை 17 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ் போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூடத்தில் இன்று 379 மாதிரிகள் பரிசோதனைக்குள்ளாக்கப்பட்டன. இதில் 17 பேருக்கு தொற்று உறுதியானது.
வெள்ளாங்குளம் தனிமைப்படுத்தல் மையத்தை சேர்ந்த 5...
ஐ.நா மனித உரிமைச்சபை தீர்மானம், சிறிலங்காவை அனைத்துலக குற்றிவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தக் கோரும் வகையில் அமையவேண்டுமென்பதனை வலியுறுத்தி, ஜேர்மன் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இணையவழி கையெழுத்து இயக்கம் ஒன்று இடம்பெற்று வருகின்றது.
சிறிலங்கா...
சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண்ணுடன் எல்லை மீறி நடந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கடமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
தலத்துஓயா பொலிஸ் நிலையத்தில் இணைக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். சட்ட நடவடிக்கைகளைத் தொடர கான்ஸ்டபிளை...