spot_imgspot_img

இலங்கை

சு.கவின் மத்தியகுழு இன்று, செயற்குழு நாளை!

இலங்கை சுதந்திரக் கட்சியின் மத்திய குழு இன்று (24) மாலை அதன் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூட்டுகிறது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மைத்ரிபால சிறிசேன மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள்...

நிகழ்ச்சி நிரலிற்கு அப்பாலான சந்திப்புக்களில் இம்ரான் கான்!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா இடையே கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. பாகிஸ்தான் பிரதமரின் வேண்டுகோளின் பேரில் இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளது என்று அறியப்படுகிறது. பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை பயணத்திற்கான...

சுகாதாரசேவையில் முறையற்ற நிமனத்தை எதிர்த்து பணிப்புறக்கணிப்பும், ஆர்பாட்டமும்!

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் தெரிவுசெய்யப்பட்டவர்கள் சுகாதாரசேவைக்குள் நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா வைத்தியசாலையின் சுகாதாரபணி உதவியாளர்கள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்ததுடன்,ஆர்பாட்டம் ஒன்றிலும் ஈடுபட்டனர். குறித்த ஆர்பாட்டம் வவுனியா பொது வைத்தியசாலைக்கு முன்பாக இன்று காலை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது...

யாழ் பல்கலைகழக 35வது பொது பட்டமளிப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 35வது பொதுப் பட்டமளிப்பு வைபவம் இன்று காலை ஆரம்பமாகியது. இன்றும், நாளையும் 6 அமர்வுகளாக இடம்பெறவுள்ள இந்தப் பட்டமளிப்பு விழாவின் முதலாவதுஅமர்வில் யாழ். பல்கலைக்கழக வேந்தர் தகைசார் பேராசிரியர் எஸ். பத்மநாதன்...

யாழ் நூலகத்திற்கு அமெரிக்க தூதர் விஜயம்: மணிவண்ணனுடனும் சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி ரெப்லிற்ஸ் அம்மையார் இன்றையதினம் யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு பார்வையிட்டுள்ளார். இதன்போது நூலகத்தில் வைத்து யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனையும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img