Pagetamil

Category : இலங்கை

இலங்கை

மஹிந்தவின் கூட்டாளிக்கு 16 வருட சிறை!

Pagetamil
வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளராக செயற்பட்ட சாந்தி சந்திரசேன ஆகியோருக்கு தலா 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல்...
இலங்கை

மோட்டார் போக்குவரத்து திணைக்கள சேவையை பெற வரி செலுத்துவோர் அடையாள எண் அவசியம்!

Pagetamil
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் அனைத்து சேவைகளையும் பெறுவதற்கு வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 15 முதல் TIN வழங்க வேண்டிய அவசியம் அமல்படுத்தப்படும் என்று மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையளாளர்...
இலங்கை

யாழ் பல்கலைக்கழக மாணவன் மீது பகிடிவதை: மனித உரிமைகள் ஆணைக்குழு கவனம்!

Pagetamil
யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞானப் பீட புதுமுக மாணவன் மீதான பகிடிவதை” எனும் தலைப்பில் 2025 மார்ச் 31 ஆம் திகதி மற்றும் 2025 ஏப்ரல் 01 ஆம் திகதிய பத்திரிகைகளில்; வெளிவந்த செய்தி தொடர்பாக...
இலங்கை

‘அம்மா என்னை மன்னித்து விடுங்கள்’: யூடியூப்பர் எடுத்த விபரீத முடிவு!

Pagetamil
கொழும்பு, காலிமுகத்திடலில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலின் 31வது மாடியில் உள்ள அறையில் இருந்து விழுந்து இறந்த இளைஞன் குறித்து தற்போது பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மரணம் தற்கொலைதான் என்ற தகவல் தற்போது...
இலங்கை

பெண் சட்டத்தரணியை விடுவித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்

Pagetamil
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் புத்தளம் மேல் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணி எஸ்.ஏ.பிரியங்கா உதயங்கனியை உடனடியாக விடுவிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ராஜீவ் அமரசூரிய தாக்கல்...
இலங்கை

நாளை பாடசாலைகள் மீள ஆரம்பம்!

Pagetamil
2025 ஆம் ஆண்டில் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை (01) தொடங்கும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. முதல் கட்ட பருவம் மார்ச்...
இலங்கை

இன்றைய வானிலை

Pagetamil
மேற்கு, சப்ரகமுவ, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். ஹம்பாந்தோட்டை, அம்பாறை மற்றும்...
இலங்கை

நீதிமன்றத்திற்குள் தலைவணங்காமை, நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு: பெண் சட்டத்தரணிக்கு விளக்கமறியல்!

Pagetamil
மார்ச் 28 ஆம் திகதி நடந்த ஒரு சம்பவத்தைத் தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில், புத்தளம் உயர் நீதிமன்ற நீதிபதி நதி அபர்ணா சுவந்தருகொட, ஒரு பெண் சட்டத்தரணியை தடுப்புக் காவல்லில் வைக்க உத்தரவிட்டுள்ளார்....
இலங்கை

டிரான் அலஸ் சிஐடிக்கு அழைக்கப்பட்டார்!

Pagetamil
2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகமவில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவை சேர்ந்த பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக...
இலங்கை

இஸ்ரேலை கண்டித்து சுவரொட்டி ஒட்டிய இளைஞன் கைது: பொலிஸ் சொல்லும் காரணம்!

Pagetamil
கொழும்பில் உள்ள ஒரு ஆடம்பர விற்பனை வளாகத்தில் பணிபுரிந்த 22 வயது இளைஞர் சமீபத்தில் கைது செய்யப்பட்டதை விமர்சித்து, சமூக ஊடகங்களில் பரவலான விமர்சனங்கள் எழுந்ததை தொடர்ந்து, அந்த விமர்சனங்களை மறுத்து காவல்துறை இன்று...
error: <b>Alert:</b> Content is protected !!