spot_imgspot_img

இந்தியா

கரோனா பரவல் அதிகரிப்பு; வந்தது மீண்டும் கட்டுப்பாடு: முழு விவரம்

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்துள்ளதால் தமிழக அரசு தளர்வுகளை நீக்கி கட்டுபாடுகளை அறிமுகப்படுத்தி அறிவித்துள்ளது. புதிய கட்டுப்பாடுகள் குறித்த விவரம் வருமாறு. தமிழகத்தில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து தமிழக அரசு தலைமைச் செயலாளர்...

இரண்டாவது டோஸ் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி, இன்று காலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸை போட்டுக்கொண்டார். நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி வழங்கும் பணி கடந்த ஜனவரி 16ம் தேதி தொடங்கியது. முதல்கட்டமாக...

சத்தீஸ்கர் என்கவுன்ட்டரின்போது கடத்தப்பட்ட வீரரின் புகைப்படத்தை வெளியிட்ட மாவோயிஸ்ட்கள்

சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்ட்டரின்போது கடத்திய கோப்ரா படை வீரரின் புகைப் படத்தை மாவோயிஸ்ட் அமைப்பு நேற்று வெளியிட்டது. சத்தீஸ்கர் மாநிலம் பீஜப்பூர்-சுக்மா மாவட்ட வனப்பகுதியில் கடந்த 3ம் தேதி தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்...

இந்தியாவின் மெகா கோடீஸ்வரர் அம்பானி; அதானிக்கு அடுத்த இடம்: ஃபோர்ப்ஸ் பட்டியல்!

ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட இந்தியாவின் முதல் 10 கோடீஸ்வரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார். இவரின் சொத்துமதிப்பு 8,450 கோடி அமெரிக்க டொலர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் மநீம தலைவர் கமல்ஹாசன் ஆய்வு

கோவை அரசு தொழில் நுட்பக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் மநீம தலைவர் கமல்ஹாசன் இன்று (7) காலை ஆய்வு செய்தார். கோவை மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. 4,427 வாக்குச்சாவடிகள்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img