spot_imgspot_img

இந்தியா

ஒரு நபர் இரண்டு வெவ்வேறு கொரோனா தடுப்பூசிகளை போடலாமா? டாக்டர் வி.கே.பால் விளக்கம்!

நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே. பால், ஒரு நபருக்கு இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகளைக் கொடுக்க முடியுமா என்று கேட்கப்பட்டபோது, விஞ்ஞான ரீதியாகவும் கோட்பாட்டளவிலும் இது சாத்தியம் என்றும், ஆனால் இதை பரிந்துரைப்பது...

உலகத் தலைவர்களில் கொரோனாவை மிகவும் மோசமாகக் கையாண்ட தலைவர் மோடி : ஆஸ்திரேலிய கருத்துக்கணிப்பு!

உலகத்தவர்களில் கொரோனாவை மிகவும் மோசமாகக் கையாண்டவர் மோடி என ஆஸ்திரேலிய கருத்துக் கணிப்பில் 90% பேர் தெரிவித்துள்ளனர். உலகெங்கும் கொரோனா பரவல் மிகவும் அதிகரித்து வருகிறது. இதில் மொத்த பரவலில் அமெரிக்கா, இந்தியா, பிரேஸில்...

மோடி அரசின் ஏழு ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்கள் ரத்து; பாஜக தலைவர் அறிவிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில், மே 30 அன்று நரேந்திர மோடி அரசாங்கத்தின் ஏழாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கொண்டாட்டங்கள் எதுவும் பாஜக நடத்தாது என்று கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா இன்று...

மரம் நடுபவர்களுக்கு விருது ; சுற்றுச்சூழலை பாதுகாக்க மத்திய பிரதேச அரசு புதிய திட்டம்!

மழைக்காலத்தில் மரங்களை நடவு செய்வதற்காக அங்கூர் எனும் பெயரில் புதிய திட்டம் தொடங்குவதாகவும், இதில் ஈடுபடும் மக்களுக்கு விருது வழங்கப்படும் என்று மத்திய பிரதேச அரசு இன்று அறிவித்துள்ளது. மரக்கன்றுகளை நடவு செய்வதற்கு முன்முயற்சி...

தலித் இளைஞனை சிறுநீர் குடிக்க நிர்ப்பந்தித்த பொலிஸ் அதிகாரி!

கர்நாடகாவின், சிக்கமகளூரில் உள்ள போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் காவலில் இருந்த ஒரு தலித் இளைஞனை சிறுநீர் குடிக்க கட்டாயப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 22 வயது இளைஞன், தனக்கு நடந்த கொடுமை பற்றி...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img