spot_imgspot_img

இந்தியா

3வது மனைவியின் கொடுமை தாங்க முடியவில்லை… என்னை கருணைக்கொலை செய்யுங்கள்: கதறும் கணவன்!

குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்தவர் கிரீட் படேல். இவர் தன்னை தனது மனைவி பணம் கேட்டு சித்ரவதை செய்வதாகவும், அவரது கொடுமை தாங்க முடியாததால் என்னை கருணை கொலை செய்யுங்கள் என்றும் கலெக்டரிடம்...

சுகேஷ் சந்திரசேகர், நடிகை ஜாக்குலின் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

மோசடி மன்​னன் சுகேஷ் சந்​திரசேகர் மற்​றும் அவரது கூட்​டாளி​கள் பண மோசடி​யில் ஈடு​பட்​டனர். இந்​நிலை​யில், ரூ.200 கோடி அளவுக்கு மோசடி செய்​த​தாக டெல்லி போலீ​ஸார் சுகேஷ் மீது பதிவு செய்த வழக்கை அடிப்​படை​யாக வைத்து...

சென்னையில் கார் ஏற்றி கொல்லப்பட்ட 18 வயதான இலங்கைப் பெண்!

சென்னை கோயம்பேட்டில் மதுபான பாரில் நடனம் ஆடும்போது ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக இளம்பெண் கார் ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ளார். இருசக்கர வாகனத்தில் சென்ற அந்தப் பெண்ணை, காரால் இடித்து தள்ளி கொலை செய்துள்ள நபரை...

அஜித் தாயார் உடலுக்கு நேரில் அஞ்சலி: முதல்வர் விஜய் காதலியுடன் சென்றார்!

அஜித்குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். தன்னுடன் காதலி த்ரிஷாவையும் அழைத்துச் சென்றிருந்தார். நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி (85) சனிக்கிழமை அதிகாலை சென்னையில் காலமானார். வயது முதிர்வு...

தமிழகத்தில் நடக்கும் குதிரை பேரத்தை தடுத்து நிறுத்த கோரி ஆளுநரிடம் அதிமுக மனு

“அதிமுக எம்எல்ஏக்களை விலைபேசும் தவெகவின் நடவடிக்கையை ஆளுநர் தடுத்து நிறுத்த வேண்டும்” என அதிமுக எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார் , சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img