spot_imgspot_img

விளையாட்டு

80 பந்துகள் மீதமிருக்க இலங்கையை உருட்டியெடுத்தது இந்தியா!

இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் எந்த சிரமம், நெருக்கடியில்லாமல் மிக இலகுவாக இந்தியா வெற்றியீட்டியது. அனுபவமும், ஆட்டத்திறனுமில்லாத இலங்கையணியை ஊதித்தள்ளியது என்றே கூற வேண்டும். முதலில் ஆடிய இலங்கை 262 ஓட்டங்களை குவித்த போதும்,...

டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டி நடுவராக இலங்கைப் பெண்!

2020 ஒலிம்பிக் போட்டிகளில் குத்துச்சண்டை போட்டிகளில் நடுவராக இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் தகுதி பெற்றுள்ளார். இலங்கை பொலிஸ் சேவையில் உள்ள பெண் தலைமை காவலர் நெல்கா ஷிரோமலா . 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை...

இலங்கை 262/9

இந்தியாவிற்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 262ஓட்டங்களை பெற்றது. கொழும்பு ஆர்.பிரேமதாசா மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற...

#TokyoOlympics ஒலிம்பிக் கிராமத்துக்குள் புகுந்த கொரோனா: 3 தடகள வீரர்கள் தொற்றால் பாதிப்பு!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஒலிம்பிக் கிராமத்தில் தங்கியிருந்த 3 வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒலிம்பிக் நிர்வாகக் குழுவினர் தெரிவித்துள்ளனர். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் டோக்கியோ நகரில் வரும் 23ஆம் திகதி...

கங்குலியின் சாதனையை முறியடிப்பாரா தவண்?

இலங்கை அணிக்கு எதிராக இன்று தொடங்கும் ஒருநாள் போட்டித் தொடரில் இந்திய அணியின் கப்டன் ஷிகர் தவண், முன்னாள் கப்டன் சவுரவ் கங்குலியின் சாதனையை முறியடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. விராட் கோலி தலைமையிலான...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img