இலங்கை கிரிக்கெட்டிற்கு புதிய தெரிவுக்குழு!
இலங்கை கிரிக்கெட்டிற்கு 6 உறுப்பினர்களை கொண்ட புதிய தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனம் செய்வது உடனடியாக நடைமுறைக்கு வரும் என்று இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது. அத்துடன், இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ...