வடக்கில் இன்று 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இன்று வட மாகாணத்தில் 388 பேரின் பிசிஆர் மாதிரிகளை சோதனையிடப்பட்டன. இதில் வடமாகாணத்தில் 28 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் 20 பேர்,...
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவிற்கும், கர்தினல் மல்கம் ரஞ்சித்திற்குமிடையில் இன்று (10) பேராயர் இல்லத்தில் நடக்கவிருந்து சந்திப்பு கடைசி நிமிடத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய சந்திப்பிற்காக அனைத்து ஆயர்களிற்கு மேலதிகமாக, கட்டுவப்பிட்டிய மற்றும்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரானையும் தன்னையும் தொடர்புபடுத்தி, அமைச்சர் விமல் வீரவன்ச வேண்டுமென்றே தெரிவித்த பொய்யான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், இன்று (10) குற்றப்பு லனாய்வு திணைக்களத்திடம் முறைப்பாடொன்றை செய்துள்ளதாகவும், இது தொடர்பில் அவரை...
காணிச்சீர்திருத்த ஆணைக்குழுவின் வடமாகாண அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த காணி ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் இரவு வடக்கு காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் யாழ் அலுவலகத்திலிருந்து ஆவணங்களை எடுத்துக் கொண்டு பொறுப்பான அதிகாரிகள் அநுராதபுரத்திற்கு...
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம் மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது. வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் போராட்டத்தை முன்னெடுத்துவரும் வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் போராட்டம்...
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் பாவனைக்கு இரண்டு ஹெலிகொப்டர்கள் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பாக இன்று (10) நாடாளுமன்றத்தில் காரசாரமான விவாதம் இடம்பெற்றது. ஐக்கிய மக்கள் சக்தியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்...
தேயிலை மற்றும் இரப்பர் உற்பத்தி தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1000 ரூபாவாக உயர்த்தி வர்ததமானி வெளியிடப்பட்டது. தொழில் அமைச்சின் செயலாளரினால் இந்த வரத்தமானி வெளியிடப்பட்டுள்ளது. வர்த்தமானியின்படி, கடந்த 5ஆம் திகதி முதல்...
”அந்தக் குழந்தைகளை (போராட்டக்காரர்கள்) விட்டு விடுங்கள் என் உயிரை எடுத்து கொல்லுங்கள்” என்று பொிஸார் முன் மண்டியிட்ட மியான்மர் கன்னியஸ்திரியின் புகைப்படம் வைரலாகி வருகிறது. மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான்...
வடமாகாணத்தில் இன்று 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று வட மாகாணத்தில் 705 பேரின் பிசிஆர் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இன்றைய பரிசோதனையில் வடமாகாணத்தில் 43 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில், யாழ்...
வடகிழக்கு தமிழர் தாயத்தில் முன்னெடுக்கப்படும் நில ஆக்கிரமிப்பு தொடர்பில் அடுத்த வாரம் கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாக வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இம்மாநாட்டில் முன்னாள் ஜநா மனித உரிமைகள்...