spot_imgspot_img

மலையகம்

வீதியில் தீப்பற்றிய முச்சக்கர வண்டி

நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக முச்சக்கர வண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இச்சம்பவம் இன்று (03) மதியம் இடம்பெற்றுள்ளது. நோட்டன் பிரிட்ஜ் பகுதியில் இருந்து நுவரெலியா...

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1700 ரூபாவாக அதிகரிப்பு!

தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 70 வீதத்தால் அதிகரிக்கப்பட்ட அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1700 ரூபாவாக அதிகரிக்கவுள்ளது. கொட்டகலையில் நடக்கும் மேதின நிகழ்விலும் ஜனாதிபதி ரணில் இதனை தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் மோதல்: கிரிக்கெட் மட்டையால் மணவனை அடித்துக் கொன்ற நண்பன்!

நாவலப்பிட்டியில் இரண்டு பாடசாலை மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி மாணவர் ஒருவரை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்ததாக கூறப்படும் மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். நாவலப்பிட்டி Monte Cristo தோட்டத்தின் கீழ் பகுதியைச்...

தம்பி கத்திரிக்கோலால் குத்தி அண்ணன் பலி

இரு சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தம்பி கத்திரிக்கோலால் குத்தியதில் மூத்த சகோதரர் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக குருவிட்ட பொலிஸார் தெரிவித்தனர். வளதுறை குருவிட்ட பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு...

சிவனொளிபாதமலையிலிருந்து குதித்து காணாமல் போன இளைஞன் கண்டுபிடிக்கப்பட்டார்

சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற நிலையில், கடந்த 19ஆம் திகதி உடமலுவ பகுதியிலிருந்து  கீழே குதித்து காணாமல் போயிருந்த சூரியவெவ பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான தினேஷ் ஹேமந்த என்ற இளைஞர் தற்போது...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img