மலேசியாவுக்கு பணிக்கு சென்ற மஸ்கெலியா பகுதியைச் சேர்ந்த இளைஞன் அங்கு பொயிலர் வெடித்து மரணித்துள்ளார்.
மஸ்கெலியா ப்ரௌன்ஸ்வீக் தோட்ட மோட்டிங்ஹேம் பிரிவைச் சேர்ந்த துரைராஜ் ராஜ்குமார் டேவிட்சன் (24) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இலங்கையில் இருந்து மலேசியாவில்...
தம்புள்ளையில், திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பிய குழுவினரை ஏற்றிச் சென்ற கெப் மற்றும் லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒன்பது பேர் காயமடைந்து தம்புள்ளை ஆதார...
பதுளை – மஹியங்கனை வீதியின் புவக்கொடமுல்ல பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் முச்சக்கரவண்டியும் மோதியதில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
தெஹியத்தகண்டிய டிப்போவுக்குச் சொந்தமான...
அக்கரபத்தனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டொரிங்டன் தோட்டத்தில் காட்டுப் பகுதியில் உருக்குலைந்த நிலையில் காணப்பட்ட ஆண் ஒருவரின் சடலத்தினை இன்று (06) பொலிஸார் மீட்டுள்ளனர்.
பொதுமக்கள் நேற்று (05) வழங்கிய தகவலையடுத்து குறித்த பிரதேசத்திற்கு சென்ற...
நாடளாவியரீதியில் இன்று (6) ஆரம்பமான க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு பரீட்சை மண்டபத்துக்கு செல்வதற்கு முன்னதாக, கோயிலுக்கு சென்ற மாணவன் துரதிஸ்டமாக உயிரிழந்துள்ளார்.
பலாங்கொடை மரதன்ன பிரதேசத்தில் வசிக்கும் 17 வயதுடைய மாணவனே எதிர்பாராதவிதமாக...