spot_imgspot_img

மலையகம்

ஹட்டன் டிக்கோயா நகரசபை பகுதிக்குள் 12 பேருக்கு தொற்று!

ஹட்டன் டிக்கோயா நகரசபை எல்லைக்குள் 12 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் இன்று (22) தெரிவித்துள்ளனர். ஹட்டன் மெண்டிஸ் மாவத்தையிலிருந்து 04 பேரும், வில்பிரத்புர பகுதியிலிருந்து 04 பேரும், ஹட்டனிலிருந்து...

இளைஞரை கடத்திய 3 பேர் கைது!

பலாங்கொடையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில், மூவர் நேற்று (21) பலாங்கொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இம்மாதம் 4ஆம் திகதி இளைஞர் ஒருவர் துப்பாக்கி முனையில்...

மலையக மார்க்க புகையிரத சேவைகள் சில மணி நேரம் பாதிப்பு!

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த புகையிரதம் இன்று மதியம் 1.40 மணியளவில் இங்குருஓயா மற்றும் நாவலப்பிட்டி ஆகிய புகையிரத நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டதில் மலையகத்திற்கான புகையிரத சேவை தாமதம் ஏற்பட்டது. சில மணி...

வீட்டுத் திட்டத்தை விரைவில் முழுமைப்படுத்தி தருமாறு வலியுறுத்தி போராட்டம்

தமக்கான வீட்டுத் திட்டத்தை விரைவில் முழுமைப்படுத்தி தருமாறு வலியுறுத்தி மஸ்கெலியா, பிரவுன்ஸ்வீக் தோட்டத்தில் குயின்ஸ்லேன்ட் பிரிவிலுள்ள பயனாளிகள் இன்று (21) கனவயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குயின்ஸ்லேன்ட் தோட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி...

சம்பள உயர்வு இழுத்தடிக்கப்படுவதன் பின்னணியில் பல்தேசிய கம்பனிகளின் தலையீடு இருக்கின்றது

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு இழுத்தடிக்கப்படுவதன் பின்னணியில் பல்தேசிய கம்பனிகளின் தலையீடு இருக்கின்றதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்று பெருந்தோட்ட தொழிலாளர் ஊதிய உரிமைக்கான இயக்கத்தின் செயற்பாட்டாளர் எஸ்.டி.கணேசலிங்கம் தெரிவித்தார். மஸ்கெலியாவில் இன்று (21.02.2020)...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img