spot_imgspot_img

நாளாந்த செய்திகள்

இம்ரான் கானுடனான ஹக்கீம், ரிஷாத்தின் சந்திப்பு இரத்து!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கும், இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவுஃப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீனுக்குமிடையிலான சந்திப்பு பாதுகாப்பு காரணங்களினால் இரத்து செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவை செய்தித்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில்: மைத்திரி மீது குற்றவியல் வழக்கிற்கு பரிந்துரை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை நேற்று (22) அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இன்று அறிக்கை நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேகவினால் 2019, செப்ரெம்பர், 21ஆம்...

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் தொடக்க உரையில் ‘இலங்கையை காணோம்’!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46ஆவது அமர்வானது சுவிற்ஸர்லாந்தின் ஜெனீவாவில் நேற்று (22) ஆரம்பமானது. இதன் ஆரம்ப உரையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் மிஷெல் பஷ்லெட் நிகழ்த்தினார். எனினும்,...

இன்று இலங்கை வருகிறார் பாகிஸ்தான் பிரதமர்!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று (23) இலங்கைக்கு வருகிறார். இன்று மாலை 4.15 மணியளவில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைவார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாகிஸ்தான்...

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி- இந்திய தூதர் இன்று சந்திப்பு!

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியினரும், இந்திய தூதரும் இன்று சந்தித்து பேச்சு நடத்தவுள்ளனர். கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இந்த சந்திப்பு நடக்கவுள்ளது. தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்களாக க.வி.விக்னேஸ்வரன், சுரேஷ்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img