spot_imgspot_img

நாளாந்த செய்திகள்

2015 மனித உரிமைகள் பேரவை தீர்மானத்திற்கு ஆதரவளித்ததாலேயே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நிலைமையேற்பட்டது: ஐ.நா அமர்வில் அரசு!

2015ஆம் ஆண்டில் இலங்கையில் பதவியேற்ற அரசாங்கம், மனித உரிமைகள் அரங்கில் முன்னோடியில்லாத வகையில், எமது சொந்த நாட்டிற்கு எதிரான தீர்மானம் 30/1 இன் இணை அனுசரணையாளர்களாக இணைந்தது. அது இலங்கையின் அரசியலமைப்பிற்கு இணங்காத...

வடக்கில் இன்று 42 பேருக்கு கொரோனா… மன்னார் 25, யாழ் 17!

வடமாகாணத்தில் இன்று 42 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். மனனார் மாவட்டத்தில் 25 பேரும், யாழ் மாவட்டத்தில் 17 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் யாழ்ப்பாணம்...

பருத்தித்துறையில் 13 பேருக்கு கொரோனா!

பருத்தித்துறையில் இன்று 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் பிசிஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட போது இவர்கள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். அண்மையில், திருகோணமலையிலிருந்து பூசகர் ஒருவர் பருத்தித்துறைக்கு வந்திருந்தார். அவருக்கு தொற்று உறுதியாகியதையடுத்து, பருத்தித்துறையில்...

மைத்திரி மீது குற்றவியல் வழக்கு: ஆணைக்குழு பரிந்துரை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை விசாரித்த ஜனாதிபதி விசாரணை ஆணையக்குழு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்மொழிந்துள்ளது. ஆணைக்குழுவின் அறிக்கை இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. பின்னர், நாடாளுமன்ற நூலகத்தில்...

இலங்கை வந்தடைந்தார் இம்ரான் கான்!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் 2 நாள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று (23) மாலை இலங்கையை வந்தடைந்தார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இலங்கை விஜயத்திற்கான பயணம் பின்வருமாறு; 23 பெப்ரவரி மாலை 4.15 மணி -...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img