ஹோமாகம பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி (OIC), பொலிஸ் காவலில் இருந்த சந்தேகநபரொருவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் காவலில் இடம்பெற்ற இந்த மரணம்...
தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (27) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும்...
இலங்கையின் மிகப்பெரிய காட்டு யானைகளில் ஒன்றாகக் கருதப்பட்டு, அண்மையில் உயிரிழந்த 'கவந்தீச' யானைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு அம்பாறை, நாமல் தாலவ பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ சைலபாம்பராம விகாரையில் நேற்று (25) நடைபெற்றது.
இவ்வஞ்சலி...
செம்மணி சிந்துபாத்தி மயானத்தில் மேற்கொள்ளப்படும் அகழ்வில் மீட்கப்பட்ட எச்சங்களை அமெரிக்காவுக்கு காபன் பரிசோதனைக்காக அனுப்புவதில் எமக்கு நம்பிக்கையில்லையென வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் செயலாளர் சிவானந்தம் ஜெனிதா தெரிவித்துள்ளார்.
சிந்துபாத்தி...
செம்மணி மனித படுகொலை தொடர்பாக தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் அறிக்கையை தாம் முற்றாக நிராகரிப்பதாகவும், புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கப்பட வேண்டும் என நவம்பர் 16ஆம் திகதி போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக...