spot_imgspot_img

நாளாந்த செய்திகள்

மட்டு கிரான் குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி கவிழ்ந்த விபத்தில் இரு மீனவர்கள் உயிரிழப்பு ஒருவர் உயிருடன் மீட்பு

மட்க்களப்பு கிரான்குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி பாரிய அலையில் சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அந்த பகுதி மீனவர் சங்க தலைவர் உட்பட இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததுடன் ஒருவர் நீந்தி கரை...

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது!

முன்னாள் அமைச்சரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்றுமுன்னர் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர் இன்று முற்பகல் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.

நேபாள சோகம்: உயிரிழப்பு 900-ஐ கடந்தது; 4,000+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளது. 4,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போன நிலையில், அவர்களைத் தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேபாளத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில்...

எல் நினோ தாக்கம்: மஹா பருவ விவசாயத்தில் பாதிப்பு ஏற்படும் அபாயம் — ஐ.நா. எச்சரிக்கை

சாய்ந்தமருது பிரதேசத்தில் ஆட்டிறைச்சியை நாய் இறைச்சி எனக் குறிப்பிட்டு சமூக ஊடகங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் பரவி வரும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது. சாய்ந்தமருது...

2027 துப்பாக்கி உரிமம்: புதுப்பிப்பு நாளை முதல்

2027ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி உரிமங்களைப் புதுப்பிக்கும் நடவடிக்கை நாளை (செப்டம்பர் 1) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. துப்பாக்கி உரிமம் பெற்றுள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள், தங்களது உரிமங்களை 2026 டிசம்பர் 31ஆம்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img