spot_imgspot_img

தமிழ் சங்கதி

இரத்தக்கறை படிந்த கைகளுடையவர்களுடன் கூட்டணி கிடையாது: யாழில் திடீரென ஞானஸ்நானம் பெற்றவர்கள் பரபரப்பு முடிவு!

தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பு என குறிப்பிட்டு, கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளரை களமிறக்கிய தரப்புக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இரத்தம் தோய்ந்த கைகளையுடைய தரப்புக்களுடன் கூட்டாக தேர்தலை சந்திக்க மாட்டோம் என, திடீர் ஞானோதயம்...

சுமந்திரனின் செல்லப்பிள்ளை வடக்கு ஆளுனரா?: அனுரவின் கதவை தட்டிய தமிழரசுக்கட்சி அணி!

அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாகியதில் சிறுபான்மையின கட்சிகள் வெளிப்படையாக பங்களிக்கவில்லை. ஆனால், அனுர தரப்பு நீண்டகாலமாக எதிர்க்கட்சி வரிசையில் இருந்து, முக்கிய தமிழ்- முஸ்லிம் கட்சிகளுடன் நெருக்கமான உறவை வளர்த்து வைத்துள்ளது. கோட்டா ஜனாதிபதியானதில் சிறுபான்மையினங்கள்...

தோல்வியடையும் நிலையிலுள்ள பொதுவேட்பாளர் விவகாரத்தை முன்னெடுக்க வேண்டுமா?: ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் வாதப்பிரதிவாதம்!

தமிழ் பொதுவேட்பாளர் விவகாரத்தில் சிவில் சமூகமென்ற பெயரில் செயற்பட்ட 7 தனிநபர்களும், கூறிய எதுவும் நடக்காத நிலையில், தமிழ் பொதுவேட்பாளர் விவகாரம் பெரும் தோல்வியடையும் அபாயமுள்ளதால், இந்த விவகாரத்தை ஏன் தொடர வேண்டுமென...

பொது வேட்பாளர் தரப்பிலிருந்து ரெலோ நீக்கப்படுகிறதா?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்திய தரப்பான தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்புக்குள் உள்ளக குழப்பங்கள் எழுந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக, அந்த கட்டமைப்பிலிருந்து தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) நீக்கப்பட்டதாக கருதப்படுகிறது. நேற்று...

எந்தப் புற்றுக்குள் எந்தப்பாம்போ?: ரணிலை ஆதரிக்க உறுதியளித்தார்களா சுமந்திரன் குழு?

தமிழ் பொதுவேட்பாளர் விவகாரத்தையொட்டி தமிழ் அரசியல் பரப்பில் இரண்டு வேறு கருத்துக்கள் வலுவாக உள்ளன. பொதுவேட்பாளரை ஆதரிக்கும் தரப்புக்களை விட அதன் ஆபத்துக்களை சுட்டிக்காட்டி எதிர்ப்பவர்களே அதிகம். ஆனாலும், விடாக்கண்டன்களான சிலர் பொதுவேட்பாளர் தேவையென...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img