19 வயதான கர்ப்பிணிப் பெண்ணொருவர் எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த இளம்பெண், கடந்த 17ஆம் திகதி எரிகாயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் சிகிச்சை பலனின்றி...
யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் நபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
53 வயதுடைய ஆணொருவரே கொல்லப்பட்டார்.
மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
யாழ் நகரில் வர்த்தக நிலையமொன்றில் பணிபுரியும் யுவதியொருவர் வழிமறிக்கப்பட்டு, அவரது மோட்டார் சைக்கிள் தீமூட்டப்பட்டுள்ளது.
ஆனைக்கோட்டை பகுதியில் இன்று மாலை இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது.
யாழ் நகரில் பணியாற்றி விட்டு, ஆனைக்கோட்டையின் 3ஆம் கட்டையிலுள்ள...
அச்சுவேலி மத்திய கல்லூரி மாணவர்கள் குழுவொன்றிற்குள் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த மாணவன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று மதியம் இந்த சம்பவம் நடந்தது.
11, 12ஆம் தர மாணவர்கள் குழுக்களிற்கிடையில் இந்த மோதல் நடந்தது. மாணவன்...
வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் மரை இறைச்சி தருவதாக கூறி 15ற்கும் மேற்ப்பட்ட குடும்பங்களிடம் காசை சேகரித்த நபர்,இறைச்சியினை வழங்காமல் ஏமாற்றியுள்ளார்.
குறித்த கிராமத்தில் உள்ள வீடுகளிற்கு சென்ற அவர் மரை இறைச்சி தன்னிடம் உள்ளதாகவும்...