spot_imgspot_img

குற்றம்

யாழில் ஹெரோயின் கடத்திய தம்பதி சிக்கியது!

பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு ஹெரோயின் கடத்திய தம்பதியினர் அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வல்லைச் சந்தியில் வைத்து இன்று (20) மாலை சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டடனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். பருத்தித்துறை, வியாபாரி மூலையைச் சேர்ந்த...

அல்வாயில் மதுவிருந்தில் களேபரம்: ஒருவர் வெட்டிக்கொலை!

யாழ்ப்பாணம் - வரமராட்சி அல்வாய் பகுதியில் இன்று (20) செவ்வாய்க்கிழமை மதியம் இரு குழுக்களுக்கு இடையில் நடந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் நால்வர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த...

மறைத்து வைக்கப்பட்டிருந்த 185 Kg கஞ்சா மீட்பு!

இந்தியாவிலிருந்து கடல்மார்க்கமாக கடத்தி வரப்பட்ட 185 கிலோகிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. கிளிநொச்சி, பள்ளிகுடா பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மன்னார், 54ஆம் பிரிவு இராணுவ புலனாய்வு பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கமைய,...

அரியவகை ஆம்பலை முல்லைத்தீவில் விற்க வந்த நால்வர் சிக்கினர்!

முல்லைத்தீவில் ஆம்பல் எனப்படும் அரியவகை பொருளுடன் தென்பகுதியினை சேர்ந்த நால்வர் இரண்டு வாகனங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (19) முல்லைத்தீவு வட்டுவாகல் பிரதேசத்தில் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் 2...

கிளிநொச்சியில் சுற்றிவளைக்கப்பட்ட வீடு: சிக்கிய உடும்புகள்!

வட்டக்கச்சி இராமநாதபுரம் புதுக்காடு காட்டுப்பகுதியில் ஐந்து உடும்புகளை வேட்டையாடி இறைச்சிகாக வைத்திருந்த நிலையில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வேட்டையாடி உடும்புகளை வீட்டில் வைத்திருந்த தகவல் வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு தெரியப்படுத்தப்பட்ட...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img