பிராண்டட் ஸ்மார்ட் போன்கள் மற்றும் கணினிகளை ஒன்லைனில் விற்பனை செய்வதாக குறிப்பிட்டு, பண மோசடியில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் கொள்ளுப்பிட்டி பொலிசாரால் கைது செய்துயப்பட்டுள்ளனர்.
முத்துவாரம், மொரட்டுவ பகுதிகளை சேர்ந்த இரண்டு இளைஞர்களே கைது...
சுன்னாகம், மயிலணி பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மயிலங்காடு ஞானவைரவர் ஆலயத்தின் பின்பகுதியில் சடலம் மீட்கப்பட்டது. சடலம் எரியூட்டப்பட்டு, உருக்குலைந்த நிலையில் காணப்படுகிறது.
பொலிசார் இது குறித்து மேலதிக விசாரணைகளை நடத்தி வருகிறார்கள்.
மகரகம, பமுனுவ பகுதியில் தனது மனைவியை அடித்துக் கொலை செய்த கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
தமாரா தனுஷிகா ஜெயவீர (31) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே கொல்லப்பட்டுள்ளார்.
16ஆம் திகதி மாலையில் இரண்டு பிள்ளைகளும்...
தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்ணகி நகர் பகுதியில் மரணச்சடங்கில் உறவினர் போல பாசாங்குகாட்டி கிளிநொச்சிப்பகுதியைச் சேர்ந்த கணவன் மணைவி இருவரும் வீட்டில் உள்ள அலுமாரியினை திறந்து அதிலிருந்த ஜந்து இலட்சம் ரூபா பணமும்...
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான 25 வயதுடைய இளஞ்ஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (17) இரவு கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் அவர்...