spot_imgspot_img

குற்றம்

வவுனியாவில் முதியவரை பந்தாடிய டிப்பர்!

வவுனியா மணிக்கூட்டுக்கோபுர சந்தியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில்  படுகாயமடைந்த ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா பூம்புகார் பகுதியில் இருந்து கண்டி வீதி வழியாக பயணித்த டிப்பர் வாகனம் மணிக்குக்கூட்டு கோபுர சந்தியில்...

முல்லைத்தீவில் முடக்கப்பட்ட பகுதிக்குள் ஊடுருவி தாக்குதல்: ‘கெத்து காட்டும்’ ரௌடிகள்!

முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்குட்பட்ட ஹிச்சிராபுரம் பகுதியில் நேற்று (20) இரவு புகுந்த முறிப்பு பகுதியினை சேர்ந்த ரௌடிக்குழு ஒன்று இரும்பு கம்பிகள் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. காணிப்பிணக்கு காரணமாக ஏற்பட்ட பிரச்சனை அடிதடியில்...

நடு வீதியில் நிர்வாணமாக ஓடிய இளம்பெண்; விரட்டிய பொலிசார்; வைரலாகும் வீடியோ: நடந்தது என்ன?

கொழும்பில் நடு வீதியில் நிர்வாணமாக ஓடிய இளம் பெண்ணின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. போதைப்பொருள் கடத்தல்காரியொருவரே, பொலிசாரிடமிருந்து தப்பிக்க இந்த உத்தியை கையாண்டுள்ளார். எனினும், அவர் பின்னர் மடக்கிப் பிடிக்கப்பட்டார். கொழும்பு, கிராண்ட்பாஸ்...

வவுனியா நோக்கி வாகனத்தில் பயணித்த ஐவர் கைது

வவுனியாவில் இன்று இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின் போது ஐவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (21) அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற இவ் கைது சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா...

யாழில் சொகுசு வாகனத்திற்குள் சிக்கியவை!

சொகுசு வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட மதுபான போத்தல்கள் மருதனார்மட பகுதியில் மீட்கப்பட்டுள்ளன. பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றின் அடிப்படையில், சுன்னாகம் மருதனாமடத்தில் வைத்து சொகுசு வாகனமொன்று வழிமறிக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. இதில், இரகசியமாக கடத்திச் செல்லப்பட்ட 240...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img