சிலாபம்-கொழும்பு பிரதான வீதியில் வென்னப்புவ, நைனமடம் பகுதியில் ஜின் ஓயாவில் குதித்து காணாமல் போன சிறுமியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர் ஜா-எல, போபிட்டியவைச் சேர்ந்த உமயங்கனா சத்சரணி என்ற...
அம்பலங்கொடையில் ஒரு வணிக நிறுவனத்தின் மேலாளரான கோசலவை சுட்டுக் கொன்றது, பாதாள உலகத் தலைவர் கொஸ்கொட சுஜியின் உத்தரவின் பேரில் தாசுன் மனவடு என்ற பாதாள உலகக் கும்பலால் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்....
யாழ்ப்பாண நகரில் பொலிஸார் நடத்திய விசேட சுற்றிவளைப்பு சோதனையின் போது 17 வயதான பாடசாலை மாணவர் ஒருவர் உள்ளிட்ட பத்து பேர் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸார் நேற்று காலை...
வவுனியா மடுக்கந்த பகுதியில் காணி ஒன்றில் கஞ்சா செடி ஒன்றை பயிரிட்டு வளர்த்த ஒருவரை வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போதைத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
நேற்று (3) இந்த சம்பவம் நடந்தது.
அதே பகுதியை...
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குபட்ட பழைய பொலிஸ் நிலைய வீதியில் உள்ள காதலனின் வீட்டில் நகை திருடிய குற்றச்சாட்டில் கிளிநொச்சியை சேர்ந்த யுவதி ஒருவர் சாவகச்சேரி குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது...