நில மீட்புக்கான கலந்துரையாடல் திருகோணமலையில்
இன்று திங்கட்கிழமை (10) திருகோணமலை மாவட்டத்தில் நில மீட்புக்கான கலந்துரையாடல் திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் நில உரிமை மறுக்கப்பட்ட மக்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள்...