spot_imgspot_img

கிழக்கு

ஏறாவூர் பெண் மரணம்!

கொரோனா தொற்றினால் மேலுமொரு மரணம் இன்று (3) அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 484 ஆக உயர்ந்துள்ளது. மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த, 65 வயதான பெண் ஒருவரே இன்று (03) உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு...

நாங்கள் அரசாங்கங்களை எதிர்த்து எதையும் பெறவும் இல்லை, பெறவும் முடியாது; ஏ.எம்.றக்கீப்

முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களும், உயர்பீட உறுப்பினர்கள் சிலரும் 20க்கு ஆதரவளித்த முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்களுக்கு எதிராக சமூகவலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் முன்வைக்கப்பட்டுவரும் விடயங்களானது அந்த பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அவர்கள் கொண்ட கசப்புணர்வும் குற்றச்சாட்டுக்களை...

எனக்கு தமிழ் தெரியாது… தமிழ் இளைஞர்களிற்கு சிங்களம் தெரியாது!

ஓர் இனத்துக்கோ அல்லது மதத்துக்கோ இலங்கை சொந்தமானதல்ல; அனைத்து மக்களுக்கும் உரித்தானது. ஆகவே, அனைவரும் இணைந்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டியதே இன்றை தேவைப்பாடு என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்...

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி மட்டக்களப்பிலும் உண்ணாவிரதம் ஆரம்பம்!

இலங்கையில் தமிழ் மக்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச ரீதியில் நீதிவேண்டி வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான போராட்டம் மட்டக்களப்பிலும் இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி...

காணி மாபியாக்களிற்கு எதிராக புன்னக்குடாவில் போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி மாபியாக்களினால் முன்னெடுக்கப்படும் காணி அபகரிப்புகளை கண்டித்து ஏறாவூர் புன்னக்குடா பிரதேசத்தில் இன்று மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு மாவடடத்தின் பல பகுதிகளில் பொதுமக்களின் காணிகளை சட்டவிரோதமானமுறையில் அபகரிக்கும் காணி மாபியாக்களின்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img