மயானத்திலிருந்து மனிதத்தலை தோண்டியெடுக்கப்பட்டு வீட்டு வளவில் வீசிய சம்பவம்: இளைஞர்களிற்கு விளக்கமறியல்!
களுவாஞ்சிகுடியில் வளவொன்றினுள் மனிதத்தலை வீசப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூவரையும் பதினான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் தலையை மீண்டும் அதே இடத்தில் புதைப்பதற்கும் களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதிபதி பிறப்பித்துள்ளார். கடந்த வியாழக்கிழக்கிழமை இரவு ஏழு...