அலஸ்தோட்டத்தில் பாரிய விபத்து

Date:

நேற்று (21) இரவு திருகோணமலை அலஸ்தோட்ட பகுதியில் பாரிய விபத்து ஒன்று இடம் பெற்றுள்ளது.

மூன்று கார்கள் ஒன்றை ஒன்று மோதியதிலயே இப் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த கார் நகர்ப்பகுதியிலிருந்து வந்த நிலையிலையே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் விபத்திற்கான காரணங்களை தொடர்ந்த போது, குறித்த காரை ஓட்டிய நபர் குடிபோதையில் ஓட்டியதனாலயே இவ்விபத்து ஏற்பட்டதாக சம்பவ இடத்திலிருந்தவர்கள் கூறுயுள்ளனர்.

இதனால், சம்பவ இடத்திற்கு விரைந்த உப்புவெளி பொலிஸார் குறித்த நபரை கைது செய்து செய்துள்ளதோடு, விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான போராட்டத்தில் மரணிக்கவும் தயார்-தம்பிராசா செல்வராணி

எமது உறவுகளை இழந்து தவிக்கும் எங்களுக்கு நிதி உதவி தேவை தான்....

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் அமைச்சர்கள் வெளியேறியதால் அதிருப்தி

.ஊடக சந்திப்பு என அழைத்து விட்டு ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் கூறாமல்...

தெமட்டகொட யுனைடெட் விளையாட்டுக் கழகத்தின் 25ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாஸ்டர்ஸ் கரம் போட்டி – 2026

தெமட்டகொட யுனைடெட் விளையாட்டுக்கழகம் தனது 25ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்