spot_imgspot_img

உலகம்

அடுத்த 4 வருடங்களுக்கு நிம்மதியாக உறங்க விருப்பமா?: அமெரிக்காவிற்கு கிம் சகோதரி எச்சரிக்கை!விற்கு வட

நீங்கள் அடுத்த நான்கு வருடங்களுக்கு அமைதியாக உறங்க வேண்டும் என்று நினைத்தால் எங்களைச் சீண்டாமல் இருப்பது நல்லது என்று ஜோ பைடன் அரசுக்கு வடகொரிய அதிபர் கிம்மின் சகோதரி கிம் யோ ஜாங்...

மியான்மரில் இராணுவத் தாக்குதலில் 138 பொதுமக்கள் பலி!

மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் நடக்கும் போராட்டத்தில் இதுவரை 138 பேர் பலியாகி உள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இராணுவ சதிப் புரட்சிக்கு எதிராக மியான்மரில் கடந்த பெப்ரவரி மாதம்...

இரத்த உறைவு பிரச்சினை: அஸ்ட்ராஜெனிக்கா தடுப்பூசிஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸில் இடைநிறுத்தம்!

அஸ்ட்ராஜெனிக்கா தடுப்பூசியால் இரத்தம் உறைவுப் பிரச்சினை ஏற்படுவதாகக் கூறி, அந்தத் தடுப்பூசிக்கு ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் நாடுகள் தடை விதித்துள்ளன. அவற்றைத் தொடர்ந்து ஸ்பெயின், போர்ச்சுகல், லத்வியா, ஸ்லோவேனியா போன்ற நாடுகளும் அஸ்ட்ராஜெனிக்கா தடுப்பு...

பயனாளர்கள் தரவுகளை திருடிய வழக்கில் கூகுள், ஆல்பபெட்டுக்கு 36,500 கோடி அபராதம்?

incognito எனப்படும் மறைநிலை வெப் பிரவுசிங் நடத்திய 3 கூகுள் பயனாளர்களின் தரவுகளை திருடிய குற்றத்திற்காக, கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட்டுக்கு, அமெரிக்காவில் சுமார் 36,500 கோடி ரூபாய் அபராதம்...

கொரோனாவால் வேலையிழந்து தெருவோரம் வசித்த ஆசிரியருக்கு முன்னாள் மாணவர்கள் இணைந்து செய்த உதவி!

அமெரிக்காவில் கொரோனாவால் வேலையிழந்து தவித்த ஆசிரியருக்கு, அவரிடம் படித்த முன்னாள் மாணவர்கள் உதவி செய்துள்ளனர். தெற்கு கலிபோர்னியா ஃபோண்டானா பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன். இவரது வீட்டுக்கு அருகேயுள்ள வாகன நிறுத்தும் இடத்தில் ஒரு முதியவர்,...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img