spot_imgspot_img

உலகம்

காது, மூக்கு, உதடுகளை வெட்டி வேற்றுக்கிரகவாசியாக மாறிய இளைஞன்!

பிரிட்டனை சேர்ந்த இளைஞன் ஒருவர் தனது மூக்கு, காது, உதடு மற்றும் நாக்குகளை அறுத்துக்கொண்டு தன்னை வேற்று கிரக வாசியாக உருமாற்றிக்கொண்டுள்ளார். அவரது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார். அந்தோணி லோஃப்ரெடோ (32)...

கொரோனா பருவகால நோயாகவும் மாறலாம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

கொரோனா தொற்று பல ஆண்டுகளாக தொடர்ந்தால் அது பருவகால நோயாக உருவாகும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. கொரோனா வைரசால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே...

மேகன் நல்லவரில்லை: ட்ரம்ப்!

இளவரசர் ஹாரியின் மனைவி மேகன் நல்லவரில்லை என ஏற்கனவே சொன்னேன். இப்போது அதனை எல்லாருமே கண்கூடாக பார்க்கிறீர்கள் என முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் குறித்து அமெரிக்க...

அமெரிக்காவில் ஆசியர்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு: 8 பேர் பலி!

அமெரிக்காவில் 3 ஆசிய ஸ்பாக்களில் நடத்தப்பட்ட துப்பக்கிச்சூட்டில் 6 ஆசிய பெண்கள் உள்பட 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நேற்றுசெவ்வாய்க்கிழமை ஜோர்ஜியா மாநிலத்தில் மூன்று வெவ்வேறு இடங்களில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றது. மூன்று ஸ்பாக்களில்...

அடுத்த 4 வருடங்களுக்கு நிம்மதியாக உறங்க விருப்பமா?: அமெரிக்காவிற்கு கிம் சகோதரி எச்சரிக்கை!விற்கு வட

நீங்கள் அடுத்த நான்கு வருடங்களுக்கு அமைதியாக உறங்க வேண்டும் என்று நினைத்தால் எங்களைச் சீண்டாமல் இருப்பது நல்லது என்று ஜோ பைடன் அரசுக்கு வடகொரிய அதிபர் கிம்மின் சகோதரி கிம் யோ ஜாங்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img