பயனாளர்கள் தரவுகளை திருடிய வழக்கில் கூகுள், ஆல்பபெட்டுக்கு 36,500 கோடி அபராதம்?

Date:

incognito எனப்படும் மறைநிலை வெப் பிரவுசிங் நடத்திய 3 கூகுள் பயனாளர்களின் தரவுகளை திருடிய குற்றத்திற்காக, கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட்டுக்கு, அமெரிக்காவில் சுமார் 36,500 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

கூகுள் நிறுவனம் தனது பயனாளர்களின் தரவுகளை பரவலாக திருடுகிறது என்றும் அதிலும் கூகுள் குரோமில் உள்ள மறைநிலை மோட் வாயிலாக வெப்பிரவுசிங் நடத்துபவர்களின் தரவுகளையும் திருடுகிறது என கடந்த ஜூனில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டது.

இதற்காக கூகுள் அலனாட்டிக்ஸ், குகூள் அட் மேனேஜர், பிளக்-இன்கள் மற்றும் மொபைல் செயலிகளை கூகுள் பயன்படுத்தவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இது தனிநபர் ரகசியம் காக்கும் கொள்கைக்கு எதிரானது என்பதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளதால் இந்த அபராதம் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

தேஹிவளை மிருகக்காட்சிசாலையில் சிங்கக் குட்டிகளை பார்க்க இன்னும் சில நாட்கள் மட்டுமே!

தேஹிவளை மிருகக்காட்சிசாலையில் பிறந்த இரண்டு சிங்கக் குட்டிகளை பொதுமக்கள் ஜூன் 21...

CID ஒப்புதல்: சுரேஷ் சல்லேயின் உடைகளை அகற்றி தீவிர உடல் சோதனை; மனைவி தகவல் வெளியிட்டார்!

  மாநில புலனாய்வு சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு)...

விசாரணை நாட்களில் நீதிமன்றம் வந்து விட்டு, ஏனைய நாட்களில் ஊர் சுற்றலாம்: நாமலை கலாய்த்த அமைச்சர்!

எதிர்க்கட்சி அரசியல்வாதியான நாமல் ராஜபக்ச, திட்டமிடப்பட்ட திகதிகளில் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ளும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்