spot_imgspot_img

உலகம்

ஜெர்மனியில் ஊரடங்கு மேலும் நீடிக்கப்படலாம்!

ஜெர்மனியில் ஊரடங்கை மேலும் நீட்டிக்க அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியில் கொரோனா பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்தும் நோக்கில் மார்ச் 28ஆம் திகதிவரை ஊரடங்கை நீட்டிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான மாகாண ஆளுநர்களுடன்...

கொரோனா தொற்று விரைவாக முடிவுக்கு வர சாத்தியமில்லை: உலக சுகாதார அமைப்பு அபாயச்சங்கு!

உலக அளவில் கொரோனா வைரஸ் பரவல் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவுக்கு வந்துவிடும் என்பது முதிர்ச்சியற்ற சிந்தனை. அதற்குச் சாத்தியமில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக அளவில் கொரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை...

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 279 மாணவிகளும் விடுவிப்பு!

நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியிலிருந்து தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பாடசாலை மாணவிகள் 279 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனை நைஜீரிய அரசு உறுதிப்படுத்தியுள்ளது. நைஜீரியாவில் சம்ஃபாரா மாகாணத்தில் உள்ள பெண்கள் பாடசாலையைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவிகளைத் துப்பாக்கி...

தாயாரை நினைத்து கண்கலங்கிய இளவரசர் ஹாரி!

எனக்காவது எனது மனைவி அருகில் உள்ளார். ஆனால், எனது தாய் தனியாகவே பிரச்சினைகளை (பத்திரிகைகள் தந்த மன அழுத்தம், விவாகரத்து) எதிர்கொண்டார் என்று இங்கிலாந்து இளவரசர் ஹாரி நேர்காணல் ஒன்றில் தெரிவித்தார். இங்கிலாந்து இளவரசர்...

புதிய கட்சி தொடங்கும் எண்ணமில்லை!

புதிய கட்சியைத் தொடங்கப் போவதில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்ற டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து புளோரிடாவில் நடந்த அரசியல் நிகழ்வு ஒன்றில் ட்ரம்ப் பேசும்போது, “நீங்கள் என்னைத் தேடினீர்களா? நான் புதுக் கட்சியைத்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img