spot_imgspot_img

உலகம்

வாளால் கேக் வெட்டிய இங்கிலாந்து ராணி எலிசபெத்!

ஜி7 கூட்டமைப்பின் 47-வது உச்சி மாநாடு, பிரிட்டனின் கார்ன்வால் நகரில் நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்வில் இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்தும் கலந்து கொண்டார். அவருடன் இளவரசர் சார்ல்ஸ், அவரது மனைவி கெமில்லா மற்றும்...

இந்தியாவில் கொரோனா மரணங்கள் மறைக்கப்படவில்லை: அமெரிக்க நாளிதழுக்கு மத்திய அரசு கண்டனம்!

இந்தியாவில் கொரோனாவுக்கு 42 லட்சம் பேர் பலியாகிவிட்டனர் என செய்தி வெளியிட்ட அமெரிக்க நாளிதழுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க நாளிதழான நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் இந்தியாவில் கொரோனாவுக்கு மூன்று லட்சம்...

பாம்புகள் பாதுகாக்கும் நடுக்கடலில் உள்ள இந்து ஆலயம்; கோவிலுக்குள் உள்ள மர்மம் என்ன?

இந்தியா இந்து மத கோவில்கள் நிறைந்த பூமி ஒவ்வொரு தெருக்களிலும் கூட கோவில் இருக்கிறது என சொன்னால் அது மிகை அல்ல. அந்த அளவிற்கு கோவில்களால் நிறைந்த பூமி. ஆனால் இந்தியாவை விட...

ரஷ்யா : குழந்தைகளிடம் மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்து சோதனை!

ரஷ்யாவில் முக்கு வழியாகச் செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து சோதனை குழந்தைகளிடம் நடந்துள்ளது.தற்போதைய இரண்டாம் அலை கொரோனா பரவலில் இளைஞர்களுக்கு அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுப் பல இளைஞர்கள் கொரோனாவால் உயிர் இழந்துள்ளனர்....

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.63 கோடியை தாண்டியது!

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,63,85,325 ஆகி இதுவரை 38,10,062 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,51,981 பேர் அதிகரித்து மொத்தம் 17,63,85,325 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்....

அண்மைய செய்திகள்

spot_imgspot_img