அவுஸ்திரேலியா போயும் அடங்காத இலங்கையர்: மன்மதவித்தை காட்டியதால் இலங்கைக்கே திருப்பியனுப்பப்படுகிறார்!
தனது வாகனத்தில் பயணித்த பெண்களின் மீது பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்டார் என்று பல பெண்களினால் குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட போலி வாடகை வாகனச்சாரதி அவுஸ்திரேலியாவில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். இவருக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல், பெண்களுக்கு...