spot_imgspot_img

இலங்கை

இலங்கையில் இன்னும் அறிமுகமாகாத டெங்கு தடுப்பூசி! அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்?

இலங்கையில் டெங்கு தடுப்பூசியை அறிமுகப்படுத்துவதாக சுகாதார அமைச்சு அறிவித்திருந்த போதிலும், இதுவரை அது நடைமுறைக்கு வரவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. தடுப்பூசியை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை (NMRA) வழங்குவதில்...

பௌத்த பிக்குகளின் ஆடை விவகாரத்தில் பணிந்தது அனுர அரசு!

சிறையில் உள்ள பௌத்த பிக்குகள் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கோ அல்லது பிற நோக்கங்களுக்காகவோ சிறையிலிருந்து வெளியேறும்போது தங்கள் ஆடைகளை அணிய அனுமதிக்கும் வகையில், சிறை விதிமுறைகளில் முன்மொழியப்பட்ட திருத்தங்களை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு...

கிரியெல்லவின் கருத்திற்கு மனோ எதிர்ப்பு

கண்டியில் மகாநாயக்க தேரரைச் சந்தித்தபோது, ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்துக்கள் குறித்து, 'தமிழ் முற்போக்குக் கூட்டணி'யின் தலைவர் மனோ கணேசன் தனது ஆழ்ந்த...

23,006 ஆசிரிய23,006 ஆசிரியர் வெற்றிடங்கள்: முதற்கட்ட நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்ற பட்டதாரிகளின் பட்டியல் வெளியீடு!

இலங்கை ஆசிரியர் சேவையில் நிலவும் 23,006 ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பின் முதற்கட்ட நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்ற பட்டதாரிகளின் பட்டியல்களை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் சிங்களம், தமிழ்...

மட்டக்களப்பு கடற்றொழில் நீரியல் வள திணைக்கள சில அதிகாரிகள் சட்டவிரோத சுருக்கு வலையின் ஆதாரத்தை அழித்து நீதிமன்றத்தை தவறாக வழி நடத்தி வருகின்றனர்

மட்டக்களப்பு கடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சட்டவிரோத சுருக்கு வலைகளை கடற்றொழில் நீரியல் வள திணைக்கள சில உத்தியோகத்தர்கள்  அதன் ஆதாரத்தை அழித்தும் அதற்கு பதிலாக பழைய மற்றும் சிறிய வலைகளை நீதிமன்றில் ஓப்படைத்து...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img