spot_imgspot_img

இலங்கை

யாழில் 955 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்!

யாழ்.மாவட்டத்தில் தற்போது 487 குடும்பங்களை சேர்ந்த 955 நபர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். தற்போதய கொரோனா நிலைமைகள் குறித்து இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே...

போராட்டத்திற்கு 4 வயது!

வவுனியாவில் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சி முறையலான உணவுதவிர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியாகியது. இதனையடுத்து குறித்த உறவுகளால் இன்று மதியம் கவனயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது...

வடக்கில் இன்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் பற்றிய விபரம்!

யாழ்ப்பாணம் சிறைச்சாலை கைதிகள் 4 பேர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளனர். வடமாகாணத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் 8 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தனர். இதில் 5 பேர் யாழ் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். 2 பேர்...

வடக்கில் இன்று 8 பேருக்கு தொற்று!

வடக்கில் இன்று (24) இதுவரை 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 431 பேரின் பிசிஆர் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் யாழ் மாவட்டத்தில் 5 பேர், முல்லைத்தீவில்...

சுங்கத்திணைக்களத்தின் நடவடிக்கைகளை மதிப்பிட ஜனாதிபதி ஆணைக்குழு!

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் தற்போதைய நிலைமைகளை மதிப்பீடு செய்து, அதன் செயல்திறனை மேம்படுத்த பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவினால் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சுங்கத்திணைக்களத்தின் மீதான பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆய்வு...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img