spot_imgspot_img

இலங்கை

ஹிஸ்புல்லாவை ஆஜர்படுத்தக் கோரிய மனு வாபஸ்!

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலாளிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டு, குற்றவியல் புலனாய்வுத் துறையால் (சிஐடி) கைது செய்யப்பட்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று...

வருகிறது புதிய 20 ரூபா நாயணக் குற்றி!

இலங்கை மத்திய வங்கியின் 70 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட புதிய 20 ரூபாய் நினைவு நாணயம் இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு வழங்கி வைக்கப்பட்டது. ஜனாதிபதி அலுவலகத்தில்...

மேலும் 4 கொரோனா மரணங்கள்!

இலங்கையில் மேலும் 4 கொரோனா மரணங்கள் இன்று (24) அறிவிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், மரணங்களின் எண்ணிக்கை 457ஆக உயர்ந்துள்ளது. இன்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரம் வருமாறு- பொரலஸ்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த, 68 வயதான பெண் ஒருவர், கொத்தலாவல...

சாவகச்சேரி வைத்தியசாலையில் 4 வைத்தியர்கள் தனிமைப்படுத்தல்… வதந்தியால் 2 பாடசாலைகள் இயங்கவில்லை!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சுமார் 14 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவசர சிகிச்சை விடுதி உள்ளிட்ட இரண்டு விடுதிகள் மூடப்பட்டுள்ளன. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டியொருவர் நேற்று கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை...

யாழில் 955 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்!

யாழ்.மாவட்டத்தில் தற்போது 487 குடும்பங்களை சேர்ந்த 955 நபர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். தற்போதய கொரோனா நிலைமைகள் குறித்து இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img