spot_imgspot_img

இலங்கை

சிவாஜிலிங்கத்திடம் பொலிசார் வாக்குமூலம்!

தமிழ் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்திடம் பொலிசார் வாக்குமூலம் பெற்று வருகிறார்கள். வல்வெட்டித்துறையிலுள்ள அவரது அலுவலகத்தில், ஒட்டுசுட்டான் பொலிசார் இன்று காலை முதல் வாக்குமூலம் பெற்று வருகிறார்கள்.

வடமாகாணத்தில் 44,245 பரீட்சார்த்திகள்!

வடக்குமாகாணத்தில் க.பொ.த சாதாரணப் பரீட்சை இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் க.பொ.த சாதாரணப் பரீட்சைக்கு 44 ஆயிரத்து 245 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர். இவர்களில் 23 ஆயிரத்து 679 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 20 ஆயிரத்து...

நெடுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்குமிடத்தில் முரண்பாடு!

யாழ்ப்பாணம் - நெடுந்தூர பேருந்து நிலையத்தை தவிர்த்து தூர சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்து ஓட்டுநர்களுக்கும் சட்ட வடிக்கை எடுக்கப்படும் என யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் எச்சரித்துள்ளார். புதிதாக...

அவுஸ்திரேலியாவில் பேருந்து சாரதிகளாக பணியாற்றும் இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர்கள்!

இலங்கை தேசிய அணியில் விளையாடிய இரண்டு வீரர்கள் தற்போது அவுஸ்திரேலியாவில் பேருந்த சாரதிகளாக பணிபுரிகிறார்கள். ஒரு காலத்தில் இலங்கை அணியில் நம்பிக்கைக்குரிய எதிர்கால வீரராக கருதப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் சுராஜ் ரந்தீவ் மற்றும் துடுப்பாட்ட...

மன்னாரில் 4,892 பரீட்சார்த்திகள்!

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரணதரப் பரீட்சை இன்று திங்கட்கிழமை (1) காலை கொவிட்-19 சுகாதார நடை முறைகளை பேணி ஆரம்பமாகியுள்ளது. அதற்கு அமைவாக மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளிலும் கல்விப்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img