spot_imgspot_img

இலங்கை

கலை பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு இன்மை தொடர்பான விசேட கணக்காய்வு நாளை

கலைப் பிரிவின் கீழ் கற்பதற்கான ஆர்வம் மற்றும் கலை பட்டதாரிகள் மத்தியில் காணப்படும் வேலைவாய்ப்பின்மை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு நாளை (23) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா குழு) கலந்துரையாடப்படவுள்ளது. இவ்வாரம் அரசாங்க...

மன்னார் எமில் நகரில் வீடு ஒன்றில் திடீர் தீ விபத்து

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள  எமில் நகர்   தோமையார்   பகுதியில் உள்ள வீடு ஒன்று இன்று திங்கட்கிழமை மதியம் எரிந்து பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. இன்று திங்கட்கிழமை (22) மதியம் குறித்த பகுதியில்...

சந்திரிகா புற்றுநோயிலிருந்து மீண்ட கதை!

இலங்கை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஜனாதிபதி பதவியிலிருந்து விலகிய, ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு தனக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது என தெரிவித்துள்ளார். ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியதன் பின்னர் ஏற்பட்ட மன அழுத்தத்தால் ...

வீதியில் சும்மா நின்ற 4 பெண்களிற்கு 50 ரூபா அபராதம்!

எந்த காரணமுமின்றி இரவில் தெருக்களில் சும்மா நடமாடிய குற்றச்சாட்டில் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் நான்கு இளம் பெண்களுக்கு அபராதம் விதித்தது. நான்கு பெண்களிற்கும் தலா 50 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நான்கு பெண்களும் கோட்டை...

அரசியல்வாதியின் கைப்பாவைகளாக உயரதிகாரிகள்; யாழ் மாவட்ட அரச நிர்வாகத்தில் ஸ்திரமில்லை: அங்கஜன், அரச அதிபர் கூட்டை மறைமுகமாக சுட்டிக்காட்டிய டக்ளஸ்!

அரச அதிகாரிகள் தமது செயற்பாடுகளை சுதந்திரமானதாகவும் மக்ளின் நலன் கருதியதாகவும் மேற்கொள்ள நிச்சயமாக விரைவில் காத்திரமான நடவடிக்கை எடுக்க உள்ளேன் என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img