யாழ்.நகர் மற்றும் புறநகர் பகுதி பிரதான சந்திகளில் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதை கண்காணிப்பதற்கு இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
பிரதான சந்திகளில் நிற்கும் இராணுவத்தினர் முக கவசங்கங்களை உரிய முறையில் அணியாதவர்களை எச்சரித்து அவற்றை உரிய...
கிளிநொச்சி மாவட்டம் தற்போது வரை கொரோனா பாதிப்பிலிருந்து பாதுகாப்பான மாவட்டமாகவே இருக்கிறது. எனவே இந்த நிலைமையினை தொடர்ந்தும் பேணுவதற்கு
பொது மக்கள் சுகாதார பிரிவினரின் ஆலோசனைகளை பற்றி நடந்துகொள்ள வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட...
அநுராதபுரம் மாட்டத்திலுள்ள 13 பாடசாலைகளிற்கு 3 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பகுதியில் பரவி வரும் கொரொனா தொற்றையடுத்து, 13 பாடசாலைகளிற்கும் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படுவதாக வடமத்தய மாகாண...
யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் கொரோனா விழிப்புணர்வு செயற்திட்டம் பொலிஸாரினால் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.
காங்கேசன் துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆனந்த ஹட்டகட்சியின் வழிகாட்டலில் தெல்லிப்பளை பொலிஸ் பரிசோதகர் மேர்சன் இந்துகசில்வாவின் தலைமையில் இந்த விழிப்புணர்வு...