spot_imgspot_img

இலங்கை

மட்டு கரடியனாறு வயல் பகுதியில் யானை தாக்கியதில் 61 வயது விவசாயி உயிரிழப்பு —

மட்டக்களப்பு கரடியனாறு வயல் பகுதியில் யானை தாக்குதலுக்கு உள்ளாகி 61 வயதுடைய விவசாயி ஒருவர் நேற்று புதன்கிழமை (21) இரவு உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிசார் தெரிவித்தனர். கரடியனாறு கொடுவாமடு பங்குடாவெளி நாகதம்பிரான் வீதியைச் சேர்ந்த...

தாயகம் திரும்புவோர் மற்றும் திரும்பியோருக்கான உரிமைகள் அமைப்பு தொடர்பில் TID விசாரணைக்கு அழைப்பு!

தமிழ்த் தேசியப் பண்பாட்டுப் பேரவையின் தலைவர் பாலசுந்தரம் கேதீஸ்வரன் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். தாயகம் திரும்புவோர் மற்றும் திரும்பியோருக்கான உரிமைகள் அமைப்பு தொடர்பில் மேலதிக விசாரணைகளுக்காக எதிர்வரும் 23 ஆம் திகதி 10...

யாழ்ப்பாணத்தில் கிணற்றைச் சுத்தம் செய்தபோது தோட்டாக்கள் கண்டுபிடிப்பு!

யாழ்ப்பாணத்தில் கிணறு துப்புரவு செய்தபோது தோட்டாக்கள் கண்டுபிடிப்பு! யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் கிணறு ஒன்றைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தோட்டாக்களை மீட்பதற்காக நீதிமன்ற...

தபால்காரரின் படுக்கையின் அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2000 இற்கும் அதிக கடிதங்கள்

ஹல்தும்முல்லையில், தபால்காரர் ஒருவர் தனது படுக்கைக்கு அடியில் மறைத்து வைத்திருந்த, விநியோகிக்கப்படாத 2,078 கடிதங்களை காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர். இவை சுமார் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை...

கிழக்கின் பாதுகாப்பும் தேசிய ஒற்றுமையும் முஸ்லிம்களின் வரலாற்றுப் பொறுப்பு! – அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பொதுச் செயலாளர் வலியுறுத்தல்

முஸ்லிம் சமூகத்தில் பிரதேச மற்றும் உள்ளூராட்சி மட்டங்களில் காணப்படும் நிர்வாக வேறுபாடுகள் தேசிய அரசியல் விவகாரங்களில் சமூகத்தின் ஒருமித்த செயற்பாட்டைப் பாதிக்கக்கூடாது. பிரதேச செயலகங்கள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரதேச ரீதியான...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img