spot_imgspot_img

இலங்கை

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பு

இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இந்த விடயத்தை அறிவித்துள்ளது. ஏனைய பேக்கரி...

வடக்கு முஸ்லிம்களின் இனச்சுத்திகரிப்பு 36ஆவது ஆண்டு நினைவுகூறலும் ஊடகவியலாளர் மாநாடும் இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

வடக்கு முஸ்லிம் மக்கள் தமது சொந்த மண்ணிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு இடம்பெற்ற இனச்சுத்திகரிப்பின் 36 ஆவது வருட நினைவுகூறல் நிகழ்வும், சிறப்பு ஊடகவியலாளர் மாநாடும் இன்று (30) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம் முஸ்லிம்...

ஈழத் தமிழர்களை வெளியேற்றத் துடிக்கும் இந்திய அரசின்; தமிழின விரோதப் போக்காகும்– பா.ஜ.க, மற்றும், த.வெ.க அரசுகள் உடனடியாக கைவிட வேண்டும்

ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்கள பேரினவாத அரசின் நடவடிக்கைகளுக்கு துணை போகும் வகையில் இந்தியாவில் உள்ள ஈழத் தமிழர்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக வெளியேற்றத் துடிக்கும் இந்திய அரசின் நடவடிக்கைகள் தமிழின...

ஹோமாகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பணி இடைநீக்கம்

ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ஹோமாகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை (OIC) பணியிலிருந்து இடைநீக்கம் செய்ய பொலிஸ் மா அதிபர் (IGP) நடவடிக்கை எடுத்துள்ளார். தேசிய பொலிஸ்...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான யாழ் வாசி பிணையில் விடுதலை!

தமிழகத்திலிருந்து நாடு திரும்பிய நிலையில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 50 வயதுடைய நபர், இன்று (29) மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து சொந்தப்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img