நெல்லியடி சந்தையில் சிற்றுண்டிச்சாலை நடத்துபவருக்கு கொரோனா!
நெல்லியடி பொதுச்சந்தைக்குள் உணவகம் நடத்தும் ஒருவர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளார். வடக்கில் இன்று 11 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம், யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவபீட ஆய்வுகூடம் என்பவற்றில் 828 பிசிஆர் மாதிரிகள்...