spot_imgspot_img

இந்தியா

தவெக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை அதிமுக எதிர்க்கிறது: இபிஎஸ்

தமிழக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தவெக அரசுக்கான நம்பிக்கை வாக்கெடுப்பை அதிமுக எதிர்ப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். புதி​தாக ஆட்சி பொறுப்​பேற்​றுள்ள முதல்வர் விஜய்​ தலைமையிலான தவெக, அரசு மீதான பெரும்பான்மையை நிரூபிப்​ப​தற்​கான...

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பப்பாளி சோப்புக்கள் சிக்கின!

தூத்துக்குடி திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகப் பகுதியில் இருந்து இலங்கைக்குப் பொருட்கள் கடத்தப்படுவதாக க்யூ பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து க்யூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதா உத்தரவின் பேரில், உதவி...

இவர்தான் விஜய் அரசில் துணை சபாநாயகர்!

தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக ஜேசிடி பிரபாகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை சபாநாயகராக ரவிசங்கர் தேர்வு செய்யப்பட்டார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற தவெக, சில கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது....

தனது சோதிடருக்கு அரசு நியமனம் வழங்கிய விஜய்: சந்தி சிரிக்கும் முடிவை எதிர்க்கும் அரசியல் கட்சிகள்!

தமிழக முதல்வரின் சிறப்பு அதிகாரியாக (அரசியல்) ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், முதல்வர் விஜய்யின் ஜோதிடர் என்பது கவனிக்கத்தக்கது. தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற பிறகு முக்கிய அரசு அதிகாரிகள் மாற்றப்பட்டும்,...

விசிக தலைவர் திருமாவளவனை சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் விஜய்

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று விசிக தலைவர் திருமாவளவனை சந்தித்து வாழ்த்து பெற்றார். சென்னை வேளச்சேரியில் உள்ள விசிக தலைவர் திருமாவளவனின் இல்லத்துக்கு வந்த முதல்வர் விஜய், அங்கு அவரை சந்தித்து வாழ்த்து...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img