25.8 C
Jaffna
January 9, 2025
Pagetamil

Category : விளையாட்டு

முக்கியச் செய்திகள் விளையாட்டு

மீண்டும் மிரட்டிய மே.இ தொடக்க ஜோடி: 2வது ஒருநாள் போட்டியிலும் இலங்கை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது!

Pagetamil
மேற்கிந்தியத் தீவுகளின் தொடக்க ஜோடி ஷாய் ஹோப்- எவின் லூவிஸ் ஜோடி மீண்டும் மிரட்ட, 2வது ஒருநாள் போட்டியிலும் இலங்கையை 5 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்தியத்தீவுகள் வீழ்த்தியது. இலங்கை-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள்...
விளையாட்டு

மேற்கிந்திய தீவுகளின் புதிய டெஸ்ட் கப்டன் கிரெய்க் பிராத்வைட்!

Pagetamil
ஜேசன் ஹோல்டருக்கு பதிலாக கிரெய்க் பிராத்வைட் மேற்கிந்திய தீவுகளின் புதிய நிரந்தர டெஸ்ட் கப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுவரை அணித்தலைவராக இருந்த ஹோல்டர் நீக்கப்பட்டு இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மார்ச் 21 ஆம்...
விளையாட்டு

மேற்கிந்திய சுற்றுப்பயணத்திலிருந்து மத்யூஸ் விலகினார்!

Pagetamil
இலங்கை அணியின் சகலதுறை வீரர் அஞ்சலோ மத்யூஸ், மேற்கிந்தியத்தீவுகளிற்கு எதிரான கிரிக்கெட் தொடரிலிருந்து விலகியுள்ளார். மீதமுள்ள இரண்டு ஒருநாள் சர்வதேச போட்டிகள், இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் அவர் ஆடமாட்டார். இலங்கை கிரிக்கெட் வெளியிட்டுள்ள ஒரு...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

‘ஆட்டம் முடிந்ததும் பொலார்ட் என்னிடம் மன்னிப்பு கோரினார்’: தனுஷ்க!

Pagetamil
ஆட்டமிழப்பிற்காக என்னிடம் பொலார்ட் மன்னிப்பு கோரினார் என தனுஷ்க குணதிலக தெரிவித்துள்ளார். இலங்கையுடனான முதலாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது. நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடியது. 20 ஓவர்...
விளையாட்டு

இந்த விதிமுறையின் கீழ் ஆட்டமிழந்த முதலாவது இலங்கை வீரர் தனுஷ்க!

Pagetamil
இலங்கை- மேற்கிந்தியத்தீவுகள் அணிகளிற்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில், இலங்கை தொடக்க வீரர் தனுஷ்க குணதிலகவின் ஆட்டமிழப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. களத்தடுப்பிற்கு இடையூறாக இருந்தமை தொடர்பான ஐசிசி விதி 37இன் கீழ் அவர் ஆட்டமிழந்தவராக, நடுவர்...
விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெளிநாட்டு பார்வையாளர்களிற்கு அனுமதியில்லை!

Pagetamil
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜப்பான் ஒலிம்பிக் போட்டியில் வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு ஜப்பானில் நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஜூலை மாதம்...
விளையாட்டு

ரிவி தொகுப்பாளினியை மணக்கிறார் பும்ரா?

Pagetamil
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, ரிவி தொகுப்பாளினியை திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 27 வயதான ஜஸ்பிரித் பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் இருந்து விலகினார். அடுத்து நடக்கும் இங்கிலாந்துக்கு...
விளையாட்டு

இலங்கை- மேற்கிந்தியதீவுகள் ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம்!

Pagetamil
இலங்கை- மேற்கிந்திய தீவுகள் அணிகளிற்கிடையிலான ஒருநாள் தொடர் இன்று (10) ஆரம்பிக்கிறது. அன்டிகுவாவிலுள்ள, சேர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் போட்டி இடம்பெறும். 3 போட்டிகளை கொண்ட தொடரின் அனைத்து போட்டிகளும் இந்த மைதானத்தில் இடம்பெறும்....
முக்கியச் செய்திகள் விளையாட்டு

3வது ரி20 போட்டியில் இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது மேற்கிந்தியத் தீவுகள்!

Pagetamil
இலங்கைக்கு எதிரான 3வது ரி20 போட்டியில் 3 விக்கெட் வித்தியாத்தில் வெற்றியீட்டிய மேற்கிந்தியத்தீவுகள் அணி, 2-1 என தொடரை வென்றது. இன்று கூலிட்ஜ் மைதானத்தில் நடந்த போட்டியில், நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பாட்டத்தை...
விளையாட்டு

அப்ரிடியின் மகளை திருமணம் செய்யும் ஷாஹீன் அப்ரிடி!

Pagetamil
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடியின் மகளை, பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி திருமணம் செய்யவுள்ளார். தனது மகள் அக்ஸாவை திருமணம் செய்து கொள்ள ஷாஹீன் அப்ரிடியின் குடும்பத்தினர் அணுகியுள்ளதை அப்ரிடி...