மேற்கிந்திய தீவுகளின் புதிய டெஸ்ட் கப்டன் கிரெய்க் பிராத்வைட்!

Date:

ஜேசன் ஹோல்டருக்கு பதிலாக கிரெய்க் பிராத்வைட் மேற்கிந்திய தீவுகளின் புதிய நிரந்தர டெஸ்ட் கப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதுவரை அணித்தலைவராக இருந்த ஹோல்டர் நீக்கப்பட்டு இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மார்ச் 21 ஆம் திகதி தொடங்கும் இலங்கைக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை  கிரெய்க் பிராத்வைட் வழிநடத்துவார்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் ஏட்டிக்குப்போட்டியாக திலீபன் நினைவு நிகழ்வு

தியாகதீபம் திலீபன் அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பு காந்தி பூங்காவில்...

மயக்க மருந்து கொடுத்து சிறுமியை சீரழித்த பேருந்து நடத்துனர்!

தனியார் பேருந்து நடத்துநர் ஒருவர், டியூஷன் வகுப்பிற்குச் சென்று கொண்டிருந்த 15...

உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் பிரதேச சபையின் முயற்சி

நிந்தவூர் – 09 பகுதியில் அமைந்துள்ள வவ்வாளோடை களப்பை நீர்வாழ் உயிரின...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்