திறந்த வயது பிரிவு வலைப்பந்தாட்ட போட்டி விண்ணப்பிக்கவும்
கிளிநொச்சி மாவட்ட வலைப்பந்தாட்ட சங்கம் கிளிநொச்சி றொட்டரிக் கழகத்தின் அனுசரணையில் மாவட்டத்தில் வசிக்கின்ற யுவதிகளின் விளையாட்டின் ஊடான திறன் விருத்தி. உடல் உள ஆரோக்கியமான சமூகமாக கட்டியெழுப்புதல் முகமாக வருடந்தோறும் நடாதப்படுகின்ற வலைப்பந்தாட்டப் போட்டிகள்...