இயற்கை மூலிகைகளைப் பயன்படுத்தி நம் அழகை மேம்படுத்தாலாம்
ஒரு வேப்பமரம், ஒரு மருத்துவருக்கு சமம்.
குறிப்பாக, வேப்பிலையில் அபரிமிதமான ஆன்டிசெப்டிக் குணங்கள் இருக்கின்றன. அது பருக்களைப் போக்கும் ஆற்றல் கொண்டது.
சிலர் பருக்களைக்...
அதிக நேரம் தணலில் விடுங்கள்
இறைச்சியை போட முன்னர் தாளிக்கும் பொருட்களுடன் உள்ளியை கையுரலில் குற்றி போட்டால் வாசமும் சுவையும் அதிகமாகும்.
இறைச்சி கூட்டு பைக்கற் அரைத்து போடும் பொழுது சிறிதளவு தக்காளிசோஸ் சேருங்கள்.
இறைச்சியை...
மதுவைப் பற்றிய உண்மைகள்...
உடல் பலம் அதிகரிப்பதில்லைஉளக்கவலை தீர்வதில்லைஉளச் சோர்வு குறைவதில்லைஉள அமைதி கூடுவதில்லைமன மகிழ்வு கிடைப்பதில்லைமரியாதை இல்லாமல் போகிறதுநரம்புத்தளர்ச்சி ஏற்படுகிறதுவாத நோய்கள் ஏற்படுகின்றனமறதி,ழூளைக்குழப்பம்ஈரல் சிதைவுசுவாசித்தலில் ஒழுங்கீனம்கடும் கோபம்பேச்சு மாறாட்டம்
மதுவால் ஏற்படும் பாதிப்புகள்...
மங்கலான கண்...
தவறான சிந்தனைசிந்திப்பவன் குடிக்க மாட்டான் .குடிப்பவன் சிந்திக்கமாட்டான்.போலிசிசாட்டுகளைச் சொல்லி தாங்கள் குடிக்காமல்இருக்க நியாயப்படுத்தல்.சமச்சீரற்ற குடும்பசுழல்குடும்ப உறவில் சீரற்றதன்மை ஒருவரைமதுப்பிரியராக மாற்றுகின்றது.தவறான வழிக்கு இட்டுச்செல்லும் நண்பர்கள்இவர்கள் தமது சொந்த இலாபத்திற்காக பிறரைத்தீயவழிக்கு இட்டுச்செல்வார்கள்.சமுதாயச் சீர்கேடுகள்ஏற்ற...