26.3 C
Jaffna
January 26, 2025
Pagetamil

Category : முக்கியச் செய்திகள்

முக்கியச் செய்திகள்

இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி இன்று யாழில் உதயம்: இந்தியாவுடன் தொடர்பு இல்லை என தெரிவிப்பு!

Pagetamil
இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி எனும் பெயரில் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் புதிய கட்சி ஒன்று உதயமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு கட்சியின்...
முக்கியச் செய்திகள்

மேற்கு முனையம் பற்றிய இலங்கையின் அறிக்கை தவறானது; அவர்களிடமே சொல்லிவிட்டோம்: இந்தியா!

Pagetamil
கொழும்பு துறைமுக மேற்கு கொள்கலன் முனையம் (WCT) குறித்த முன்மொழிவுக்கு இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஒப்புதல் அளித்துள்ளது என்ற இலங்கை அரசாங்கத்தின் கூற்று ‘உண்மையில் தவறானது’ என்று இந்திய வெளிவிவகார அமைச்சு (MEA) வெள்ளிக்கிழமை...
முக்கியச் செய்திகள்

ஊர்காவற்றுறையில் புதிய கொத்தணி அபாயம்: அனுமதியற்ற இறுதிக்கிரியையால் சர்ச்சை!

Pagetamil
யாழ் மாவட்டத்தின், ஊர்காவற்றுறை பகுதியில் கொரோனா அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஊர்காவற்றுறையின் மெலிஞ்சிமுனை பகுதியில் நடமாட்ட தடை பகுதியளவில் அமுல்ப்படுத்தப்படுகிறது. வடக்கின் இன்றைய கொரோனா பரிசோதனையில், ஊர்காவற்றுறை பகுதியில் 6 பேர் கொரோனா தொற்றுடன்...
முக்கியச் செய்திகள்

வடக்கில் 20 பேருக்கு கொரோனா தொற்று!

Pagetamil
வடக்கில் இன்று 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று அடையாளம் காணப்பட்டவர்களில் 8 பேர் யாழ் மாவட்டத்தையும், 12 பேர் மன்னார் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள். யாழ் மாவட்டத்தில், ஊர்காவற்றுறை பகுதியில் 6 பேரும்,...
முக்கியச் செய்திகள்

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் 3 சடலங்கள் அடக்கம்!

Pagetamil
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த மூவரின் சடலங்கள் இன்று (05) அடக்கம் செய்யப்பட்டதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம் என்று சுகாதார...
முக்கியச் செய்திகள்

இரணைதீவு மக்கள் 3வது நாளாகவும் போராட்டம்!

Pagetamil
கொரோனா தொற்றால் உயிர் இழந்தவர்களின் உடல்களை இரணைதீவு பகுதியில் புதைப்பதற்கு எதிர்பு தெரிவித்து இரணைதீவு மக்கள் முன்னெடுத்து வருகின்ற போராட்டம் மூன்றாவது நாளாகவும் இன்று (5) வெள்ளிக்கிழமை இடம் பெற்றது. கொரோனா தொற்றால் உயிர்...
முக்கியச் செய்திகள்

டக்ளஸ் யாழ்ப்பாணத்திற்கு தேவை; சொன்னார் சுமந்திரன்: வழிமொழிந்தனர் கஜேந்திரகுமார், சிறிதரன்!

Pagetamil
யாழ்ப்பாண ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொள்ளவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரன் ஆகியோர் கூட்டாக வழிமொழிந்துள்ளனர். யாழ். மாவட்ட...

கட்சியை பதிவுசெய்ய தேர்தல்கள் திணைக்களத்தில் விண்ணப்பித்தார் விக்னேஸ்வரன்!

Pagetamil
வடமாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தனது தமிழ் மக்கள் கூட்டணியை பதிவு செய்த தேர்தல்கள் திணைக்களத்தில் விண்ணப்பம் செய்துள்ளார். தமிழ் மக்கள் கூட்டணி கட்சியை பதிவு செய்ய ஏற்கனவே அவர் விண்ணப்பித்திருந்த போதும், விதிமுறைகளிற்குள்...
முக்கியச் செய்திகள்

யாழில் ஆறாவது நாளாக தொடரும் உணவுதவிர்ப்பு போராட்டம்!

Pagetamil
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் நீதி வேண்டிய சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று (5) ஆறாவது நாளாகவும் தொடர்கிறது. இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேடுமென வலியுறுத்தி நல்லூர் – நல்லை ஆதீனம்...
முக்கியச் செய்திகள்

புலிகளிற்கு உணவு கொடுத்தது நானே; உசுப்பேற்றி அழிய வைத்த சம்பந்தனே முதலாவது யுத்த குற்றவாளி: ஆனந்தசங்கரி ‘அதகளம்’!

Pagetamil
யுத்தத்தன் இறுதிக்கட்டத்தில் வன்னியில் 80,000 பேருக்குத்தான உணவு அனுப்ப முடியுமென மஹிந்த அரசு கூறிய போது, அவருடன் சண்டை பிடித்து 300,000 பேருக்கு உணவு அனுப்ப வைத்தேன். ஆனால், புலிகளை உசுப்பேற்றி, செய் அல்லது...