26 C
Jaffna
January 28, 2025
Pagetamil

Category : முக்கியச் செய்திகள்

முக்கியச் செய்திகள்

இருளில் மூழ்கியது வட மாகாணம்!

Pagetamil
வட மாகாணம் முழுவதும் இன்று இரவு 7 மணியிலிருந்து இருளில் மூழ்கியுள்ளது. இதனால் மக்கள் பெரும் சிரமத்தினை எதிர் கொண்டுள்ளனர். இன்று வட மாகணம் முழுவதும் மின்சாரம் தடைப்பட்டுள்ளதனால் மக்கள் பெரும் சிரமத்தினை எதிர்கொண்டுள்ளனர்....
முக்கியச் செய்திகள்

யாழில் இன்று 22 பேருக்கு கொரோனா தொற்று!

Pagetamil
யாழ் மாவட்டத்தில் இன்று 22 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 382 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டன. இதில், காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8...
முக்கியச் செய்திகள்

இலங்கையில் கண்காணிப்பின் கீழ் இருக்கிறேனா?: கனடா தூதர் சந்தேகம்!

Pagetamil
கொழும்பிலுள்ள கனடா தூதரகத்தில் நடந்த சந்திப்பொன்று பற்றி தகவல் ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து, “வலுவான கண்காணிப்பின் கீழ் இலங்கையில் நான் உள்ளேனா?“ என்று இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினொன் கேள்வி எழுப்பியிருக்கின்றார். கொழும்பில்...
முக்கியச் செய்திகள்

முடிவற்ற போர்: வடக்கில் 6 பொதுமக்களிற்கு ஒரு சிப்பாய்; முல்லைத்தீவில் 2 பேருக்கு ஒரு சிப்பாய்!

Pagetamil
ஜக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46வது கூட்டத்தொடர் இலந்கையைப் பற்றிய புதிய தீர்மானத்தை ஆராய்கின்ற வேளையில்¸ ஓக்லாண்ட் நிறுவனத்தின் புதிய அறிக்கையான ‘முடிவற்ற போர்: இலங்கையில் தமிழ் மக்களின் அழிக்கப்பட்ட நிலம்¸ வாழ்வு...
முக்கியச் செய்திகள்

முல்லைத்தீவில் கறுப்பு உடையணிந்து மாபெரும் போராட்டம்!

Pagetamil
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், சர்வதேச மகளிர் தினமான இன்று (08) துக்க தினமாக அனுஷ்டித்து மகளிர் எமக்கு நீதி வேண்டும் என கோரி கறுப்பு...
முக்கியச் செய்திகள்

நல்லூரில் தீப்பந்த போராட்டம்!

Pagetamil
மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராகவும் சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் தீப்பந்த போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வலியுறுத்தி யாழ்...
முக்கியச் செய்திகள்

கோப்பாய் சிகிச்சை மையத்திலிருந்து நேற்று வீடு திரும்பிய மூதாட்டி இன்று மரணம்: பருத்தித்துறையில் சம்பவம்!

Pagetamil
யாழ்.கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய 75 வயதான பெண் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, பருத்துறை தும்பளை பகுதியில் நடன...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

3வது ரி20 போட்டியில் இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது மேற்கிந்தியத் தீவுகள்!

Pagetamil
இலங்கைக்கு எதிரான 3வது ரி20 போட்டியில் 3 விக்கெட் வித்தியாத்தில் வெற்றியீட்டிய மேற்கிந்தியத்தீவுகள் அணி, 2-1 என தொடரை வென்றது. இன்று கூலிட்ஜ் மைதானத்தில் நடந்த போட்டியில், நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பாட்டத்தை...
முக்கியச் செய்திகள்

ஐ.நாவில் இலங்கை தொடர்பான திருத்தப்பட்ட வரைவு இன்று சமர்ப்பிப்பு!

Pagetamil
ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான திருத்தப்பட்ட தீர்மானத்தை, அனுசரணை நாடுகள் இன்று சமர்ப்பிக்க  திட்டமிடப்பட்டுள்ளது. ஐக்கிய இராச்சியம், கனடா, ஜெர்மனி, மொண்டினீக்ரோ, மலாவி மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

2021 ஐபிஎல் ரி20 தொடர் விவரம்: எந்தெந்த திகதியில் நடக்கிறது, யாருடன் யார் மோதுகிறார்கள்?- முழுமையான விவரம்

Pagetamil
2021ஆம் ஆண்டுக்கான 14 வது ஐபிஎல் ரி20 போட்டி ஏப்ரல் 9ஆம் திகதி சென்னையில் தொடங்குகிறது, மே 30ஆம் திகதி அகமதாபாத்தில் இறுதிப்போட்டி நடக்கிறது என ஐபிஎல் நிர்வாகக் குழு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா...